அன்றாட வாழ்வில் மன உளைச்சலில் இருந்து விலகி மன அமைதி பெறுங்கள்!
அம்சங்கள்
உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், உங்கள் கற்பனையை தூண்டவும் மற்றும் உங்களது உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்குமான 40 அழகான, மன அழுத்தத்தை போக்கக்கூடிய வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எளிமையானவை என்பதிலிருந்து கடினமானவை வரை (வெவ்வேறு கண்களுக்கானது), பல்வேறு நிலையிலான விவரங்களைக் கொண்டுள்ளன. உங்களது மனநிலையை பொறுத்து ஒரு படத்தை தேர்வு செய்து, உங்களது மன அழுத்தத்தை போக்கும் பயணத்தை தொடங்குங்கள்.
8.5x11 என்ற பெரிய அளவில், உயர்தர காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. நீங்கள் படைப்பாற்றலுடன் இருக்கவும், உங்கள் விவரங்களில் வேலை செய்யவும் உங்களுக்கு அதிகப்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சித்திரமும் தலைகீழ் பக்கம் காலியாக இருக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. எனவே நீங்கள் இந்தத் தனித்துவமான கலையை நிறைவு செய்ததும், இதனை பிரேம் செய்து காட்சிப்படுத்த முடியும்.
கலர் பென்சில்கள், ஜெல் பேனாக்கள், மார்க்கர்கள், நுண்ணிய முனை கொண்ட பேனாக்கள் அல்லது க்ரையான்களை கொண்டு அலங்கரிப்பதற்கு கச்சிதமானவை.
உங்கள் நண்பருக்கு ஓய்வு நேரத்திற்கான பரிசாக இதைக் கொடுத்து மகிழுங்கள் அல்லது நீங்கள் ஒன்றிணைந்து, வண்ணம் தீட்டி மகிழுங்கள்.
இதைச்செய்ய உங்களுக்கு படைப்பாற்றல் அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது உள்ளார்ந்த கலைஞரை கண்டறிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பின் - இது உங்களுக்கு அனுகூலமானதாக இருந்திடும். வண்ணம் தீட்டுதல், எப்போதும் அமைதியை தந்திடும், எனவே வெறுமனே வண்ணம் சேர்த்திடுங்கள்!
பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தகங்களின் தொகுப்பு 1
RRP:
$30.00
Description

ENNAME VANNAM - Strategic Thinking:This book will help you to protect ourselves and resist where necessary by knowing the personality of those around us.All that is said here helps to understand the...
My first poetry collection. I have always been interested in writing. I have been writing since I was a child and I have published everything I have written for the last 6 months as a compilation...
A wonderful romantic comedy if you will, of 4 couples that have found love and are intent on keeping love. Meet our writer Biunique who has one job to do and that is get the lives and stories of...
Discover your next great read at BookLoop, Australiand online bookstore offering a vast selection of titles across various genres and interests. Whether you're curious about what's trending or searching for graphic novels that captivate, thrilling crime and mystery fiction, or exhilarating action and adventure stories, our curated collections have something for every reader. Delve into imaginative fantasy worlds or explore the realms of science fiction that challenge the boundaries of reality. Fans of contemporary narratives will find compelling stories in our contemporary fiction section. Embark on epic journeys with our fantasy and science fiction titles,
Shop Trending Books and New Releases
Explore our new releases for the most recent additions in romance books, fantasy books, graphic novels, crime and mystery books, science fiction books as well as biographies, cookbooks, self help books, tarot cards, fortunetelling and much more. With titles covering current trends, booktok and bookstagram recommendations, and emerging authors, BookLoop remains your go-to local australian bookstore for buying books online across all book genres.
Shop Best Books By Collection
Stay updated with the literary world by browsing our trending books, featuring the latest bestsellers and critically acclaimed works. Explore titles from popular brands like Minecraft, Pokemon, Star Wars, Bluey, Lonely Planet, ABIA award winners, Peppa Pig, and our specialised collection of ADHD books. At BookLoop, we are committed to providing a diverse and enriching reading experience for all.
Sign In
your cart
Your cart is empty
Menu
Search
PRE-SALES
If you have any questions before making a purchase chat with our online operators to get more information.