பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில்நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின்னப் பாட்டில்களில் தொடங்கிப் பெரிய இயந்திரங்கள்வரை எல்லா வடிவங்களிலும் இவை கிடைக்கின்றன, கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன.உண்மையில் இவை இரண்டும் சர்க்கரைத் தண்ணீர்தான். ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை, அதை இன்னும் சுவையாக்கும்படி பிரமாதமான விளம்பரம், எங்கும் கிடைக்கிற வசதி, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் பானங்களையும் இந்த நிறுவனங்களையும் பெரிய வெற்றிபெறச் செய்துள்ளன.பெப்ஸி நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்து அதன் வெற்றிக்கதையைச் சுவையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். மிகப் பெரிய வெற்றி பிராண்டாகிய கோக-கோலா-விலிருந்து பெப்ஸி தன்னை எப்படி வேறுபடுத்திக்கொண்டது, மக்களைக் கவர்ந்திழுத்துத் தனக்கென்று ஒரு சந்தையை எப்படி உருவாக்கிக்கொண்டது என்பவற்றையும் விளக்கமாகப் பேசுகிறது.

IRDA EDIZIONI La poesia di Lux Coccia è un tintinnio delicatoche si muove sicuro tra lo stereotipo poeticoitaliano che da più di un secolo non trovaispirazioni linguistiche suggestive e nuove. È vero...
The 1960s was a decade of massive political and cultural change in Western Europe, as seismic shifts took place in in attitudes towards sexuality, gender, and motherhood in everyday life. Through...
This is the Tamil translation of DARE TO WIN. In Dare to Win, Jack Canfield and Mark Victor Hansen show you how to eliminate the roadblocks that prevent you from fulfilling your potential so you can...
Questo libro presenta una raccolta di vetri decorati con immagini in oro provenienti dai cimiteri cristiani di Roma. L'autore analizza con attenzione queste straordinarie opere d'arte, fornendo...
Pepsi hides a dark secret deep in its recent history, marginally unreported and unknown of. This book aims to reveal and explore that secret which PepsiCo has hidden from their consumers.
Discover your next great read at BookLoop, Australiand online bookstore offering a vast selection of titles across various genres and interests. Whether you're curious about what's trending or searching for graphic novels that captivate, thrilling crime and mystery fiction, or exhilarating action and adventure stories, our curated collections have something for every reader. Delve into imaginative fantasy worlds or explore the realms of science fiction that challenge the boundaries of reality. Fans of contemporary narratives will find compelling stories in our contemporary fiction section. Embark on epic journeys with our fantasy and science fiction titles,
Shop Trending Books and New Releases
Explore our new releases for the most recent additions in romance books, fantasy books, graphic novels, crime and mystery books, science fiction books as well as biographies, cookbooks, self help books, tarot cards, fortunetelling and much more. With titles covering current trends, booktok and bookstagram recommendations, and emerging authors, BookLoop remains your go-to local australian bookstore for buying books online across all book genres.
Shop Best Books By Collection
Stay updated with the literary world by browsing our trending books, featuring the latest bestsellers and critically acclaimed works. Explore titles from popular brands like Minecraft, Pokemon, Star Wars, Bluey, Lonely Planet, ABIA award winners, Peppa Pig, and our specialised collection of ADHD books. At BookLoop, we are committed to providing a diverse and enriching reading experience for all.
Sign In
your cart
Your cart is empty
Menu
Search
PRE-SALES
If you have any questions before making a purchase chat with our online operators to get more information.